இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 22 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 49 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது. பவுண்ட் மற்றும் யூரோ.. ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 450 ரூபா 39 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் … Continue reading இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!